காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-06-2025
காதல் விவகாரத்தில் இளைஞரைக் கடத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஏற்று இன்று மாலை 5.30 மணியளவில் விசாரணை நடைபெற உள்ளது.
Update: 2025-06-15 11:47 GMT