6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் சுட்டுக்கொன்ற ஹமாஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
6 பாலஸ்தீனியர்களை பொதுவெளியில் சுட்டுக்கொன்ற ஹமாஸ் ஆயுதக்குழுவினர் - அதிர்ச்சி சம்பவம்
6 பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசா முனையில் பொதுவெளியில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். தங்களுக்கு எதிராக இஸ்ரேலுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றஞ்சாட்டி பாலஸ்தீனியர்களை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பொதுவெளியில் சுட்டுக்கொன்றனர்.
Update: 2025-10-15 04:37 GMT