பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பூண்டி நீர் தேக்கத்தில் இருந்து இன்று மதியம் 2 மணிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் கரையோரம் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் புழல் ஏரியிலிருந்து இன்று மதியம் 2 மணிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-10-15 04:54 GMT