கரூர் கூட்ட நெரிசல்: கைதான தவெக நிர்வாகிகள் கரூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-10-2025

கரூர் கூட்ட நெரிசல்: கைதான தவெக நிர்வாகிகள் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக கைதான தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

நீதிமன்ற வளாகத்தில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்துள்ளதால் கரூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2025-10-15 07:43 GMT

Linked news