ராசிபலன் (15.11.2025): புதிய முயற்சிகள் வெற்றி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

ராசிபலன் (15.11.2025): புதிய முயற்சிகள் வெற்றி அடையும் நாள்..!


ரிஷபம்

வியாபாரத்தில் லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். பெண்கள் சுய உதவிக்குழுவில் தலைமை தாங்குவர். குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சில சமயம் தங்கள் சகோதரர் உதவுவார்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

Update: 2025-11-15 03:37 GMT

Linked news