நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம் 


ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி காந்திமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2025-11-15 05:17 GMT

Linked news