தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள்.. முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள்.. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்காக 200 வார்டுகளிலும் கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என்றும்,  தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக அரசு படிப்படியாக செயல்படுத்தும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


Update: 2025-11-15 05:25 GMT

Linked news