தமிழர்கள் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

தமிழர்கள் 20 ஆயிரம் பேருக்கான வேலை வாய்ப்பு நழுவிவிட்டது - அண்ணாமலை


ஒருகாலத்தில் வாய்ப்புகளின் நிலமாக இருந்த தமிழகத்தை, திமுக தவறவிட்ட வாய்ப்புகளின் நிலமாக மாற்றியுள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Update: 2025-11-15 06:58 GMT

Linked news