இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு தவெக தலைவர் விஜய் பரபரப்பு கடிதம்
அரசியல் கட்சிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்க இதுவரை தவெகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-15 06:59 GMT