டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதலிடத்தை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதலிடத்தை பிடித்த ரிஷப் பண்ட்
நடைபெற்று வரும் போட்டியில ரிஷப் பண்ட் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் அவர் சாதனை படைத்துள்ளார். அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடம் பிடித்துள்ளார்.
Update: 2025-11-15 07:02 GMT