“ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்”-... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025
“ரஜினிக்கு பிடிக்கும் வரை கதை கேட்பேன்”- கமல்ஹாசன்
கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். எனவே ரஜினியில் 173வது படத்தை யார் இயக்குவார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
Update: 2025-11-15 08:20 GMT