எஸ்.ஐ.ஆர். விவகாரம்.. “ஓட்டு இருந்தால்தான் நாட்டை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

எஸ்.ஐ.ஆர். விவகாரம்.. “ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும்” - விஜய் பரபரப்பு வீடியோ

எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் குழப்பங்கள் உள்ளன. ஓட்டு இருந்தால்தான் நாட்டை காக்க முடியும். வரும் தேர்தலில் நாம் யார் என காட்ட வேண்டும். அந்த பலமான ஆயுதம் ஓட்டு, வாக்கு, ஜனநாயகம். அது இருந்தால்தான் நாம் வெற்றியை நோக்கி பயணிக்க முடியும்.” என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.

Update: 2025-11-15 11:19 GMT

Linked news