மோசமான தோல்வி.. பீகார் தேர்தல் குறித்து கார்கே,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 15-11-2025

மோசமான தோல்வி.. பீகார் தேர்தல் குறித்து கார்கே, ராகுல்காந்தி ஆலோசனை

”பீகார் தேர்தல் முடிவு நம் அனைவருக்கும் நம்பமுடியாதது. இது காங்கிரசுக்கு மட்டுமல்ல. முழு பீகார் மக்களும் இதை நம்பவில்லை. எங்கள் கூட்டணி கட்டியினரும் கூட இதை நம்பவில்லை. நாங்கள் அவர்கள் அனைவருடனும் விவாதித்தோம். அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால், ஒரு அரசியல் கட்சிக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதம். இது இந்திய வரலாற்றில் நடக்கவில்லை. நாங்கள் முழுமையாக ஆய்வு செய்கிறோம். பீகார் முழுவதும் தரவுகளை சேகரித்து வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள், உண்மையை வெளியிடுவோம்.”

Update: 2025-11-15 11:52 GMT

Linked news