அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் பிரபல... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 15-12-2025
அஜித்தின் 'ஏகே 64' படத்தில் இணையும் பிரபல நடிகை..!
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமாரின் புதிய படத்தை ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கவுள்ளார். இது அஜித்குமாரின் 64-வது படமாகும். இந்த படத்திற்கு தற்காலிகமாக ஏகே 64 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் முன்னணி நடிகையான ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-12-15 05:03 GMT