புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.
இதேபோன்று, படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-02-16 03:56 GMT