சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், பாம்பு கடித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025

சிவகங்கை மாவட்டம் ஒக்கூரில், பாம்பு கடித்து உயிருக்கு போராடிய 4 வயது சிறுமியை அரசு மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அந்த சிறுமி, பூரண குணமடைந்த நிலையில், மருத்துவர்கள் முன்னிலையில் சிறுமியின் குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

Update: 2025-02-16 06:03 GMT

Linked news