பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-02-2025

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி

மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2025-02-16 13:07 GMT

Linked news