சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அமைச்சரவைக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. முக்கிய தொழில் திட்டங்களுக்கு அனுமதி தருவது உள்ளிட்டவை அமைச்சரவையில் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2025-04-16 03:36 GMT

Linked news