நெல்லை: பள்ளியில் சக மாணவனை அரிவாளால் தாக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

நெல்லை: பள்ளியில் சக மாணவனை அரிவாளால் தாக்கிய மாணவன், விசாரணைக்குப் பிறகு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். உரிய கவுன்சிலிங் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2025-04-16 05:10 GMT

Linked news