சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கத்தியால் குத்திய மோகன பிரியன் என்பவர் தனது கையை அறுத்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். படுகாயமடைந்த கல்லூரி மாணவிக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம், விபரீதத்தில் முடிந்துள்ளது.
Update: 2025-04-16 05:16 GMT