பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
பாரதிய ஜனதா கட்சி இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. பாஜக யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக யுவமோர்ச்சா தலைவராக தற்போது கர்நாடக எம்.பி தேஜஸ்வி சூர்யா இருந்து வருகிறார்.
Update: 2025-04-16 05:36 GMT