சென்னை நகரின் பல்வேறு பகுதிகள், புறநகர் பகுதிகளில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
சென்னை நகரின் பல்வேறு பகுதிகள், புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் சராசரி 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சாலிகிராமம், நுங்கம்பாக்கத்தில் தலா 6 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
Update: 2025-04-16 07:02 GMT