இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாகீர் கான், நடிகை சாகரிகா கட்கேவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு படேசின் கான் என பெயர்சூட்டியுள்ளனர்.
Update: 2025-04-16 08:03 GMT