கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருந்து சாதிப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இருந்து சாதிப் பெயர்களை அகற்ற கோர்ட்டு உத்தரவு

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கல்வி நிறுவன அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்தப் பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி ஆகியவற்றின் பெயர்களையும் அரசுப் பள்ளி என்று பெயர் மாற்றவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Update: 2025-04-16 09:25 GMT

Linked news