காலை உணவு திட்டத்தில் மாற்றம் - அமைச்சர் கீதா... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
காலை உணவு திட்டத்தில் மாற்றம் - அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்பு
வரும் கல்வியாண்டு முதல் நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு வழங்கப்படும் என்றும், அரிசி உப்புமாவுக்கு பதிலாக சாம்பார் உடன் பொங்கலும் வழங்கப்பட உள்ளதாகவும் சட்டசபையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார்.
Update: 2025-04-16 09:37 GMT