சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் நீதிபதி பி.ஆர்.கவாய்
சுப்ரீம்கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் மே 14ம் தேதி பதவியேற்கிறார்.
தற்போது தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கன்னாவின் பதவிக்காலம் வரும் மே 13ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், பி.ஆர்.கவாய் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்.
Update: 2025-04-16 09:51 GMT