தமிழ்நாடு பா.ஜ.க.வின் 13வது தலைவராக பொறுப்பேற்றார்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

தமிழ்நாடு பா.ஜ.க.வின் 13வது தலைவராக பொறுப்பேற்றார் நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர்.

முன்னதாக பரிவட்டம் கட்டி செண்டை மேளம் முழங்க நயினார் நாகேந்திரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

Update: 2025-04-16 12:18 GMT

Linked news