ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

ஊட்டி, கொடைக்கானலில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை

ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்களைப் பறிமுதல் செய்யவும், குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-16 12:22 GMT

Linked news