முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணை வேந்தர்கள் குழு கூட்டம் தொடங்கியது

துணை வேந்தர்களை நியமிக்கவும், நீக்கவும் மாநில அரசுக்கு அதிகாரத்தை வழங்கும் சட்டத்தை சுப்ரீம்கோர்ட்டு சமீபத்தில் அமல்படுத்தியது.

இந்நிலையில் முதல்முறையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Update: 2025-04-16 13:01 GMT

Linked news