ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 16-04-2025

ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

5 போட்டிகளில் 4 வெற்றி, 1 தோல்வியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

6 போட்டிகளில் 2 வெற்றி, 4 தோல்விகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.

Update: 2025-04-16 13:40 GMT

Linked news