குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள சேர்வலாறு அணை இன்று காலை திறக்கப்பட உள்ளதால், அகஸ்தியர் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்று சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதைபோல மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-16 04:18 GMT