சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு
கல்லூரி திறப்பை ஒட்டி சென்னையில் முக்கிய கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் ஊர்வலமாக வர இருப்பதாக கிடைத்த தகவலால் அதனை தடுக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாநகரப் பேருந்து வழித்தடங்களிலும் போலீசார் கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.
Update: 2025-06-16 04:55 GMT