சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கே.சுரேந்தர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு

தெலங்கானா ஐகோர்ட்டில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் ஐகோர்ட்டு நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2025-06-16 05:42 GMT

Linked news