இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகிய அமெரிக்க ராணுவ... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகிய அமெரிக்க ராணுவ அனிவகுப்பு
அமெரிக்க ராணுவத்தின் 250-வது ஆண்டு விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் தலைமையில் நடந்த ராணுவ வீரர்களின் அணிவகுப்பு இணையத்தில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. வீரர்கள் எந்த ஒருங்கிணைப்பும் இல்லாமல், பிற்பகல் தூக்கத்திற்குப் பிறகு நடப்பதைப் போல மெதுவாக சென்றதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Update: 2025-06-16 05:48 GMT