பிக்கப் வாகனத்தின் மீது விழுந்த ராட்சத... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
பிக்கப் வாகனத்தின் மீது விழுந்த ராட்சத மரம்
குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழையால் மஞ்சூர் சாலையில், ராட்சத மரம் ஒன்று பிக்கப் வாகனத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளார். மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-06-16 08:25 GMT