சிறுவன் கடத்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின் படி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025
- சிறுவன் கடத்தல் வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின் படி ஏடிஜிபி ஜெயராம் உடனடியாக கைது
- செய்யப்பட்டுள்ளார். கடத்தலுக்கு அரசு வாகனத்தை ஜெயராம் பயன்படுத்தியதாகவும் கடத்தப்பட்ட சிறுவன் ஏடிஜிபி அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
Update: 2025-06-16 12:34 GMT