எல்சா கப்பல் விபத்து - ரூ.5.97 கோடி டெபாசிட் கேரள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025

  • எல்சா கப்பல் விபத்து - ரூ.5.97 கோடி டெபாசிட்
  • கேரள மாநிலம் கொச்சி துறைமுகம் அருகே விபத்தில் சிக்கிய எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல்
  • கொச்சி, கொல்லம், ஆலப்புழாவில் கரை ஒதுங்கிய கப்பலின் கண்டெய்னர்கள்
  • கண்டெய்னர்கள் கடலில் மூழ்கியதால் ரூ.6 கோடி இழப்பு - முந்திரி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு
  • எல்சா கப்பல் நிறுவனம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி ரூ.5.97 கோடியை டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிப்பு
Update: 2025-06-16 12:35 GMT

Linked news