விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி ஏர் இந்தியா... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-06-2025

  • விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி
  • ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உடலுக்கு அமித்ஷா அஞ்சலி
  • குஜராத் ராஜ்கோட்டில் நடைபெற்ற இறுதி சடங்குகளில் அமித்ஷா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பங்கேற்பு
Update: 2025-06-16 13:50 GMT

Linked news