அதி கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-11-2025
அதி கனமழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் - புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-16 04:01 GMT