இன்றைய ராசிபலன் (16-12-2025): நீண்ட கால கனவு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
இன்றைய ராசிபலன் (16-12-2025): நீண்ட கால கனவு நனவாகும் நாள்..!
கன்னி
இன்று பணப் பிரச்சினை இருக்காது. உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்கு பாத்திரமாவீர்கள். ஆசிரியர்களுக்கு மதிப்பு கூடும். பார்ப்பதற்கு நீங்கள் கரடுமுரடானவராகத் தெரிந்தாலும் உண்மையில் உங்களிடம் உதவிபுரியும் குணம் அதிகம்தான். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
Update: 2025-12-16 03:16 GMT