இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் மினி ஏலம் தரமான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

இன்று ஐ.பி.எல். கிரிக்கெட் மினி ஏலம் 


தரமான ஆல்-ரவுண்டரான கேமரூன் கிரீனை தட்டித்தூக்க கொல்கத்தா, சென்னை அணிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் அவரது விலை ரூ.25 கோடிக்கு மேல் எகிறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Update: 2025-12-16 03:19 GMT

Linked news