காற்று மாசால் திணறும் டெல்லி.. சுப்ரீம் கோர்ட்டில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

காற்று மாசால் திணறும் டெல்லி.. சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை 


டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை மாதத்துக்கு 2 தடவை விசாரிப்போம் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறியிருந்தது.

Update: 2025-12-16 03:28 GMT

Linked news