வேளச்சேரி-பரங்கிமலை இடையே சரக்கு ரெயிலை இயக்கி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

வேளச்சேரி-பரங்கிமலை இடையே சரக்கு ரெயிலை இயக்கி சோதனை 


வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த நவம்பர் 7-ந்தேதி 10 பெட்டிகளுடன் சரக்கு ரெயில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. 2-வது முறையாக நேற்று சரக்கு ரெயில் பெட்டிகளுடன் இணைத்து இயக்கி சோதனை நடத்தப்பட்டது. அப்போது தண்டவாளம் உறுதி தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

Update: 2025-12-16 03:35 GMT

Linked news