இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை கைது... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை கைது செய்ய அரசு தீவிரம்
ரூ. 23 கோடி ஊழல் வழக்கில் அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அர்ஜுன ரணதுங்காவை கைது செய்ய இலங்கை அரசு தீவிரம் காட்டி வருகிறது. ரணதுங்கா தற்போது வெளிநாட்டில் உள்ள நிலையில் அவர் இலங்கை வந்த உடன் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-12-16 04:15 GMT