5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

5 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு 


தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 19-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Update: 2025-12-16 04:34 GMT

Linked news