தூத்துக்குடி தொடங்கி சென்னை வரை கடலோர... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

தூத்துக்குடி தொடங்கி சென்னை வரை கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு


தூத்துக்குடி தொடங்கி சென்னை வரை கடலோர மாவட்டங்களில் இன்று (டிச.16) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே உள் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும், சென்னையில் திடீரென மழை பெய்யக்கூடும் என்றும், 2 நாட்களுக்கு இரவு நேரங்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2025-12-16 04:41 GMT

Linked news