ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு ஷபாலி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்கு ஷபாலி தேர்வு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சிறந்த வீரர், வீராங்கனைகளை மாதந்தோறும் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. கடந்த மாதத்துக்கான (நவம்பர்) சிறந்த வீராங்கனையாக இந்திய பெண்கள் அணியின் அதிரடி பேட்டர் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Update: 2025-12-16 04:46 GMT