ஈரோட்டில் விஜய் பிரசாரம்: உறுதி மொழி பிரமாண... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: உறுதி மொழி பிரமாண பத்திரத்தை காவல்துறையிடம் வழங்கிய தவெகவினர்
த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டம் தோறும் மக்கள் சந்திப்பு என்கிற பெயரில் பொதுக்கூட்டங்கள் நடத்தி பொதுமக்கள் மத்தியில் பேசி வருகிறார். அதன்படி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளையில் உள்ள சுங்கச்சாவடி அருகே த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசுகிறார்.
Update: 2025-12-16 04:53 GMT