புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025

புதிய தமிழ்நாடு ஹஜ் இல்லத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 


விமான நிலையத்திற்கு அருகில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என 2.3.2025 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Update: 2025-12-16 05:45 GMT

Linked news