நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை தாக்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 16-12-2025
நேஷனல் ஹெரால்டு வழக்கு: அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நிராகரிப்பு
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் மீதான அமலாக்கத்துறை குற்றச்சாட்டை ஏற்க டெல்லி கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
பண முறைகேடு குறித்து முதல் தகவல் அறிக்கை அடிப்படையிலேயே அமலாக்கத்துறையால் விசாரிக்க முடியும் என்றும், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு, தனியார் புகார் அடிப்படையிலானது என்றும், முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகை இல்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-16 06:48 GMT